.
சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போட்டால் மூட்டு வலி குணமடையும்.
• கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
• முடக்கத்தான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
• வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
• நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.
• நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.
• கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
• அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
• வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
• கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.
• பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
• புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.
மூட்டு வலி
மூட்டு வலி போக்கும் பாட்டி வைத்தியம்
Saturday, January 9, 2016

Share this
Disqus Comments
Trending
1
Labels
அடி வயிறு
அந்தரங்கம்
அழகு குறிப்புகள்
இரத்த அழுத்தம்
இருமல்
இளநரை
உடல் எடை
உடல்நலம்
உடற்பயிற்சி
கண்
கழுத்து வலி
காய்கள்
காய்ச்சல்
கால்
கீரைகள்
குதிகால் வலி
குழந்தை வளர்ப்பு
குறைபாடு
கொலஸ்ட்ரால்
கொழுப்பு
கோடை
சமையல்
சர்க்கரை நோய்
சளி
சிறுநீரகம்
சுளுக்கு
தலை
தலைமுடி
தலைவலி
தைராய்டு
தொண்டை வலி
தொப்பை
நெஞ்சுவலி
நோய்
பரு
பல்
பல்வலி
பழங்கள்
பித்தவெடிப்பு
பிரசவம்
புற்றுநோய்
பேன்
பொடுகு
மலச்சிக்கல்
மாதவிடாய்
மாரடைப்பு
முகப்பரு
முதுகு வலி
முதுமை
மூக்கடைப்பு
மூட்டு வலி
மூலம்
மூலிகைகள்
யோகா
வயிறு வலி
வயிற்று வலி
வாய்
வீட்டு வைத்தியம்