.
கோல்டன் ஃபேஷியல் முறையில் ஃபேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சரும நிறம் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுக்கள், சுருக்கங்கள் நீங்கும்.
சரியான முறையில் பிரஷர் பாயிண்டுகளை ஒரு கைதேர்ந்த அழகு நிபுணரின் உதவியுடன் அழுத்தி மசாஜ் செய்வது அவசியம்.
இதில் முதலில் நேரோபேக் எனப்படும் ஷாதானியம், முட்டை, பன்னீர் முதலியவற்றின் கலவை முகத்தில் பத்து நிமிடங்களுக்குத் தடவப்படுகிறது. பிறகு அதன் மேல் பால் தெளித்து மெதுவாகத் தேய்த்து வேண்டாத தோல் பகுதிகள் நீக்கப்படுகின்றன.
பிறகு தண்ணீரால் முகத்தைத் துடைத்து ‘கோல்ட்’ க்ரீம் மற்றும் பால் சேர்த்து தடவப்படுகிறது. சரியான பிரஷர் பாயிண்டுகளில் லிம்ஃப்பாடிக் மசாஜ் என்ற முறையில் மசாஜ் செய்யப்படும்.
பிறகு சாதாரண முறையில் நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்கப்படுகின்றன. பிறகு ‘கோல்ட்ஜெல்’ தடவி, கால்வானிக் மெஷின் மூலம் பாஸிட்டிவில் (+ve) ஐந்து நிமிடமும் நெகடிவில் (-ve) ஐந்து நிமிடமும் வைத்து மசாஜ் செய்யப்படும்.
பிறகு முகத்தினை துடைத்து ‘கோல்ட் பாக்’ தடவி கண்களைச் சுற்றி ஷாவீட்(Shaweed) என்ற லோஷனை தடவ வேண்டும்.
கண்களின் மேல் குளிர்ச்சியான பஞ்சு வைக்க வேண்டும். பிறகு அதை துடைத்துவிட்டு ஷா பேஸ் (Sha base) என்ற க்ரீம் தடவப்படும். இதுவே கோல்டன் ஃபேஷியல் எனப்படும்.
அழகு குறிப்புகள்
கோல்டன் ஃபேஷியல் என்றால் என்ன? இதை எப்படி செய்வது?
Monday, January 11, 2016

Share this
Disqus Comments
Trending
1
Labels
அடி வயிறு
அந்தரங்கம்
அழகு குறிப்புகள்
இரத்த அழுத்தம்
இருமல்
இளநரை
உடல் எடை
உடல்நலம்
உடற்பயிற்சி
கண்
கழுத்து வலி
காய்கள்
காய்ச்சல்
கால்
கீரைகள்
குதிகால் வலி
குழந்தை வளர்ப்பு
குறைபாடு
கொலஸ்ட்ரால்
கொழுப்பு
கோடை
சமையல்
சர்க்கரை நோய்
சளி
சிறுநீரகம்
சுளுக்கு
தலை
தலைமுடி
தலைவலி
தைராய்டு
தொண்டை வலி
தொப்பை
நெஞ்சுவலி
நோய்
பரு
பல்
பல்வலி
பழங்கள்
பித்தவெடிப்பு
பிரசவம்
புற்றுநோய்
பேன்
பொடுகு
மலச்சிக்கல்
மாதவிடாய்
மாரடைப்பு
முகப்பரு
முதுகு வலி
முதுமை
மூக்கடைப்பு
மூட்டு வலி
மூலம்
மூலிகைகள்
யோகா
வயிறு வலி
வயிற்று வலி
வாய்
வீட்டு வைத்தியம்