.

Friday, August 1, 2014

முகம் பளபளப்பாக தேன் பேஷியல்



டோநர்  (Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2   டீஸ்பூன்  + தேன் 1 டீஸ்பூன்  இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி  15  நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ்  (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft)  இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats)  2  டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் +  தயிர்  2 டிஸ்பூன்  நான்கையும்  நன்றாக மிக்ஸ் செய்து  முகத்தில் தடவி  10  நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10  நிமிடம்  ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு  வாரம் ஒரு  முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும்  .

 ப்ளீச் (Bleach)

 தேன்  2டீஸ்பூன்  + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன்  இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து   முகத்தில் தடவி  15  நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு  முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள்  எல்லாம் போய் முகம் சிவந்து  தெரியும் .

க்லன்சர் (cleanser)

1/4 cup  தேன் + சோப் (liquid soap)  1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin)  1 டீஸ்பூன்  மூன்றையும்  நன்றாக மிக்ஸ் செய்து   முகத்தில் தடவி  15  நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு  முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத  கரும் புள்ளிகள்,  முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

Disqus Comments