.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விளக்குகிறார் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ராதா லஷ்மி செந்தில்
.
⭕ குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோதான் பால் புகட்ட வேண்டும்.
⭕ பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.
⭕ குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்ற வற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.
⭕ குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.
⭕ தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.
⭕ வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
⭕ தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
⭕ குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
⭕ குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.
⭕ குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
குழந்தை வளர்ப்பு
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
Monday, February 8, 2016

Share this
Disqus Comments
Trending
1
Labels
அடி வயிறு
அந்தரங்கம்
அழகு குறிப்புகள்
இரத்த அழுத்தம்
இருமல்
இளநரை
உடல் எடை
உடல்நலம்
உடற்பயிற்சி
கண்
கழுத்து வலி
காய்கள்
காய்ச்சல்
கால்
கீரைகள்
குதிகால் வலி
குழந்தை வளர்ப்பு
குறைபாடு
கொலஸ்ட்ரால்
கொழுப்பு
கோடை
சமையல்
சர்க்கரை நோய்
சளி
சிறுநீரகம்
சுளுக்கு
தலை
தலைமுடி
தலைவலி
தைராய்டு
தொண்டை வலி
தொப்பை
நெஞ்சுவலி
நோய்
பரு
பல்
பல்வலி
பழங்கள்
பித்தவெடிப்பு
பிரசவம்
புற்றுநோய்
பேன்
பொடுகு
மலச்சிக்கல்
மாதவிடாய்
மாரடைப்பு
முகப்பரு
முதுகு வலி
முதுமை
மூக்கடைப்பு
மூட்டு வலி
மூலம்
மூலிகைகள்
யோகா
வயிறு வலி
வயிற்று வலி
வாய்
வீட்டு வைத்தியம்